திரையரங்கு திறப்பு எப்போது? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். 


Advertisement

image

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய  அவர்


Advertisement

“திரைத்துறை என்பது திரையரங்குகள் மட்டும் சார்ந்தது  கிடையாது. அது தயாரிப்பாளர்கள், படப்பிடிப்புச் சார்ந்த பணிகள் உள்ளிட்ட பல அம்சங்களைச் சார்ந்தது.  அந்த வகையில் முதல்வர் சூழ்நிலைகளுக்கேற்ப தளர்வுகளை அறிவித்து வருகிறார். மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வந்தவுடன், திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறினார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement