தமிழகத்தில் மேலும் 5, 697 பேருக்கு கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மேலும் 5, 697 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 


Advertisement

சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னையில் 13 வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 78,711 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5,697 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

image

தமிழகத்தில் 16வது நாளாக 6 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 40 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8502 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 46, 806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5,735 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement