ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட் ஸ்பீல்பெர்க் 103 வயதில் காலமானார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட் ஸ்பீல்பெர்க் 103 வயதில் காலமானார்.


Advertisement

image

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை மரணம் அடைந்தார் அவர். 


Advertisement

ஸ்டீவன், அன்னே, நான்சி மற்றும் சூ ஆகிய நான்கு பேருக்கு அர்னால்ட் ஸ்பீல்பெர்க் தந்தையாவார்.

"ஆராய்ச்சி செய்ய விரும்புங்கள். மனதை விரிவுபடுத்துங்கள், கால்களை தரையில் வைத்திருந்தாலும் நட்சத்திரங்களை அடையலாம்” என்பதை அப்பா அடிக்கடி சொல்வார் என நால்வரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement