மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மேலும் 19 பேர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தின் மகாட் என்ற பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது.
47 குடியிருப்புகளை கொண்டிருந்த அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், கட்டிடம் இடிந்து விழுவதற்கு சிலமணி நேரத்திற்கு முன்னர் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
எனினும் கட்டிடம் நேற்று மாலை இடிந்து விழுந்தபோது அந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேரை காணவில்லை என்பதால் அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி