பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் உலகளவில் பல பயனாளர்களுக்கு சிக்கலை உண்டாக்கி உள்ளது
நேற்றைய தினம், ஜிமெயிலில் போட்டோ மற்றும் ஃபைல்களை அட்டாச் செய்ய முடியவில்லை என சில பயனர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் ஜிமெயில் தளத்திற்குள் லாக்-இந்த செய்ய முடியவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நெட்வொர்க் செயலிழப்பை கண்காணிக்கும் பிரபல போர்டல் நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் EDT நேரப்படி நேற்று அதிகாலை 1:16 மணி முதல் கூகுள் சிக்கல்களை சந்தித்து கொண்டிருப்பதாக ரிப்போர்ட் செய்திருந்தது. இந்நிலையில் இன்று வாட்ஸ் அப்பிலும் பல பயனாளர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் உலகளவில் பல பயனாளர்களுக்கு சிக்கலை உண்டாக்கி உள்ளது என்றும், மெசேஜ் அனுப்ப முடியவில்லை என்றும், அதேபோல் மற்றவர்கள் அனுப்பும் மெசேஜும் வரவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப்பின் சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே வாட்ஸ் அப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக தெற்கு அமெரிக்காவில் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இது சரிசெய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!