திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பருத்தி விவசாயிகள் மீது காவல்துறையினர் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மூங்கில்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தியை விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடம், அரசு அறிவித்த விலையை விட குறைந்த விலைக்கு கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய பருத்தி கழகத்தின் சார்பில் 55 ரூபாய்க்கு பருத்தி எடுக்கும் நிலையில் குறைந்த அளவு மட்டுமே பருத்தியை கொள்முதல் செய்வதாக கூறி மற்ற விவசாயிகளின் பருத்தியை 30 ரூபாய்க்கு கேட்பதாகவும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் வேகமாக பரவும் கொரோனா: தடுமாறும் மகாராஷ்டிரா..!
இதையடுத்து போலீசார், விவசாயிகள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுதல், காவல் துறையினரின் அனுமதி இன்றி போராட்டம் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Loading More post
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?