(கோப்பு புகைப்படம்)
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களை அழைத்துக் கொண்டு வர கப்பல் இயக்கப்பட உள்ளது.
உலகெங்கும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்களை விமானம் மூலம் அழைத்துவர மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல், வரும் ஜூன் 1 ஆம் தேதி கொழும்புவில் இருந்து தூத்துக்குடி வருகிறது.
அதில் வருபவர்கள் இந்தியாவிற்குள் வரும்போது தூத்துக்குடி துறைமுக சுகாதாரத் துறையினரோடு இணைந்து மாவட்ட சுகாதார துறையினர் அவர்களை பரிசோதனை மேற்கொள்வர். கப்பலில் வரும் அவர்கள் பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?