நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் நபர் நாளை திகார் சிறைக்கு வர அழைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் நபரை, 3 நாட்களுக்கு முன்னதாக பணிக்கு வருமாறு திகார் சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


Advertisement

நிர்பயா குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோரை வரும் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா மருந்தை இன்று முதல் பரிசோதிக்கிறது அமெரிக்கா!!


Advertisement

Image result for Nirbhaya: Tihar asks hangman to report 3 days ahead of execution

அவர்கள் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால், தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போனது. இதனிடையே நான்கு பேரையும் தூக்கிலிடும் பணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பவன் ஜலாத் என்ற தூக்கிலிடும் ஊழியரின் சேவையை பயன்படுத்த திகார் சிறை நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக உத்தரபிரதேச சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. அதற்கு உத்தரபிரதேச சிறை நிர்வாகமும் ஒப்புக்கொண்டது.

Image result for Nirbhaya: Tihar asks hangman to report 3 days ahead of execution


Advertisement

‘தலைவர் தலைமையில் அரசியல் புரட்சிக்கு ஒன்றிணைவோம்’- மதுரையில் ஒட்டப்பட்ட சுவெராட்டிகள்..!

இந்நிலையில், பணியாளர் பவான் ஜலாத்தை, நாளையே திகார் சிறைக்கு வருமாறு, சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, தன்னுடைய வழக்கறிஞர்கள் தன்னை தவறுதலாக வழிநடத்தியதாகக் கூறி முகஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement