சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துகளை பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.


Advertisement

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து ஆபாசமான கருத்துகளை பதிவு செய்ததாக மருதாச்சலம் என்பவர் கைதானார். இவர் ஜாமீன் கோரிய வழக்கில், சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

image


Advertisement

அத்துடன் சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள் பதிவிடுபவர்கள் குறைந்தபட்சம் 10 பேரின் விவரங்களை இன்று மதியத்திற்குள் தாக்கல் செய்யவும்
நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement