எதிர்க்கட்சிகளிடம் இருந்து விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை கைப்பற்றியது அதிமுக. சட்டப்பேரவையில் 124 உறுப்பினர்களாக அதன் பலம் அதிகரிப்பு.
திமுகவின் பொய் வாக்குறுதிகள் இடைத்தேர்தலில் எடுபடவில்லை. இரு தொகுதிகளில் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து
அதிகார துஷ்பிரயோகத்தை மீறி மக்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக ஸ்டாலின் அறிக்கை.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியை தக்க வைத்தது காங்கிரஸ். என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார்.
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது. முந்தைய தேர்தலைவிட காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக -காங்கிரஸ் இடையே கடும் போட்டி. 10 இடங்களை கைப்பற்றியுள்ள துஷ்யந்த் சவுதாலா ஆதரவைப் பெற கட்சிகள் தீவிரம்.
மஹாராஷ்ட்ராவில் ஒரு தொகுதியில் இரண்டாவது இடம் பிடித்த நோட்டா. சிவசேனாவை பின்னுத்தள்ளிய ஆச்சர்யம்.
ஹரியானாவில் மனோகர் லால் கட்டாரே முதலமைச்சராக தொடருவார் என்று பிரதமர் அறிவிப்பு. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் நம்பிக்கை.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம். 18 ஆயிரம் பேர் போராட்டத்தில் இறங்குவதால் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல்.
பல்வேறு சர்ச்சைகளை கடந்து திரைக்கு வந்தது விஜயின் பிகில். தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து காலை 5 மணிக்கு இன்று சிறப்புக்காட்சி.
Loading More post
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?
தென்மாவட்டங்களின் சில இடங்களில் திடீரென இரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா: தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் பேர் இலக்கு!
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!