திரைப்படத்துறையினர் நாகரிகமற்ற முறையில் விமர்சனங்களை முன்வைக்கக்கூடாது என ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் திரைப்பட நகரில் அம்மா படபிடிப்புத் தளம் அமைப்பதற்கு முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் இன்று வழங்கினார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமான செய்தியாளர் சந்திப்பில், இதுவரை இல்லாத அளவிற்கு தற்போதைய அரசு திரைத்துறையுடன் இணக்கமாக இருப்பதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
அப்போது திரைப்படங்களின் பெயர்கள் மற்றும் படங்களில் அரசியல் ரீதியான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்வமணி, உண்மையில் கட்சிப் பாகுபாடுகளை மறந்து நாகரிகமற்ற முறையில் இதுமாதிரியான வகையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை