பலுசிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


Advertisement

பலுசிஸ்தானில் குவெட்டாவை அடுத்த குச்லாக் பகுதியில் உள்ள மசூதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு 30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement