''எப்டியாவது ஜெயிச்சுருங்கப்பா'' - பாக்., ரசிகர்களின் மீம்ஸ் வெர்ஷன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பர்மிங்காம் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. 


Advertisement

இந்திய அணி எதிர்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அபார வெற்றி பெற்றால் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும். இந்திய அணி இந்த மூன்று அணிகளிடம் மோசமாக தோற்றால் அது பாகிஸ்தானுக்கு பாதகமாக முடியும். அதனால் இன்றைய போட்டியை இந்திய ரசிகர்களை விடவும் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் ரசிகர்களின் மனநிலையை மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ் மூலம் நகைச்சுவை செய்து வருகிறார்கள்.

 


Advertisement


Advertisement

loading...

Advertisement

Advertisement

Advertisement