சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு, அசோக் நகர், கிண்டி, மண்ணடி, நங்கநல்லூர் சாலை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் தற்போது பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கர வாகனங்களை நிறுத்த மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 250 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்கெனவே பார்க்கிங் கட்டணம் கூடுதலாகவே இருந்தது. இந்நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாகவும், கார்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 3 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் பகுதி வேகமாக நிரம்பிவிடுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், தேவை அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்