உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தல் பரப்புரைக்காக தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று சென்றார். அப்போது அவருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அமேதி தொகுதியில் உள்ள கௌரிகஞ்ச் பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள், ராகுல்காந்திக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர். அத்ததுடன் ராஜூவ் காந்தி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட தங்களின் நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் இல்லையென்றால் போதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறும்போது, “ ராகுல்காந்தியால் நாங்கள் மிக வருத்தத்தில் உள்ளோம். அவர் இத்தாலிக்கே செல்லட்டும். இங்கிருக்க அவருக்கு தகுதியில்லை. எங்களின் நிலத்தை அவர் பிடுங்கிக்கொண்டார்” எனத் தெரிவித்தார். முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் நிலத்தை ராகுல்காந்தி, அறக்கட்டளை மூலம் பிடுங்கி கொண்டுள்ளதாக ஸ்மிருதி இரானியும் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!