தருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரூர் அருகே பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது படுகாயமடைந்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.


Advertisement

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்தவர் கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் இரவில் மாணவியை பின்தொடர்ந்த இருநபர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர்.


Advertisement

இதில் படுகாயமடைந்த மாணவி கோமதி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மாணவி கோமதி சிகிச்சை பலனளிக்காமல்  இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோட்டப்பட்டி போலீசார் தலைமறைவாகியுள்ள சதீஸ், ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement