[X] Close >

கர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்!

456-cases-of-swine-flu-confirmed-in-Karnataka

கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதனை தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. 


Advertisement

கர்நாடகா மாநில அளவில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 456 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு, அரிசிக்கெரே, தும்குரு உள்ளிட்ட பகுதியில் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு ஆறு பேர் உயிரிழந் துள்ளனர். 

Read Also -> முன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன் 


Advertisement

Read Also -> நீதிபதி மனைவியை காவலர் சுட்டுக்கொன்றது ஏன்?  

இந்த நிலையில் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பரிசோதனைக் கூடங்கள் இல்லாத பகுதிகளில் உடனடியாக கூடங்கள் அமைக்கும் படி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நோய்க்கான சிகிச்சை தொடர்பான விளம்பரப் பலகைகளை வைக்கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 


Advertisement
Related Tags : Karnatakaswine fluகர்நாடகா
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close