ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த டெபி புயல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவைத் தாக்கிய டெபி புயல், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியி‌க்கிறது.


Advertisement

ஏராளமான மரங்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை சேதமடைந்திருக்கின்றன. தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. சேதத்தை மதிப்பிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement