ரஷ்யாவை வீழ்த்துமா ஸ்பெயின் - விறுவிறுப்பான நாக் அவுட் போட்டிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில், இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.


Advertisement

உலகத் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் ரஷ்ய அணியை எதிர்கொள்கிறது. மாஸ்கோவில் நடைபெறும் இந்தப் போட்டி இ‌ரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. ஸ்பெயினும், ரஷ்யாவும் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் நான்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. 

                   


Advertisement

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இன்று நள்ளிரவு நடைபெறும் மற்றொரு போட்டியில் சமபலம் வாய்ந்த குரேஷியா மற்றும் டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதற்கு முன் நேருக்கு சந்தித்த போட்டிகளில், தலா 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

காலிறுதிக்கு முந்தைய சுற்று

ஸ்பெயின் vs ரஷ்யா


Advertisement

மாஸ்கோ

7.30 PM

காலிறுதிக்கு முந்தைய சுற்று

குரேஷியா vs டென்மார்க்

11.30 PM

நிஷ்னி நிவ்கோரோட்

loading...

Advertisement

Advertisement

Advertisement