JUST IN

Advertisement

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள்  மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் இன்று பொதுத்தேர்வு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த விடுமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று முதல் இருந்தே பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement