கேரள கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 28 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிப்புக்காக சென்ற நிலையில், ஒகி புயலால் அவர்கள் கரை திரும்பவில்லை என உறவினர்கள் கூறி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுத்து மீட்குமாறு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் கன்னூர் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், உடல் நலக்குறைவு ஏற்பட்ட 13 மீனவர்களும் கொல்லம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழக மீனவர்கள் 71 பேர் உட்பட 357 மீனவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளனர். கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மூலம் தமிழக, கேரள, லட்சத்தீவு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
Loading More post
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?