JUST IN
  • BREAKING-NEWS ‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..! - சுப்பிரமணியன் சுவாமி
  • BREAKING-NEWS ‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‌இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்
  • BREAKING-NEWS ‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS ‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
  • BREAKING-NEWS ‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

மெரினாவில் ஸ்டாலின் உண்ணாவிரதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள காந்திசிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஸ்டாலினுடன் திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டபோது 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ரத்த காயங்களுடன் வெளிவந்ததாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரை சென்ற ஸ்டாலின், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

Advertisement: