பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவர நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய சுங்க வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரி ஆகிய இரு வரி விதிப்புகள் உள்ளன. நாடு முழுவதும் ஒரே சீரான வரி வழிமுறைகள் இருக்க வேண்டும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிப்பதன் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவர நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Loading More post
“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” - தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
கேரளாவில் இருந்து தமிழகம் வர இ பாஸ் கட்டாயம்: எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்!
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!