[X] Close >

வெங்காய விளைச்சல் அதிகரித்ததால் கடும் விலை வீழ்ச்சி

fall-in-price-is-due-to-rising-onion-yield

தேனியில் வெங்காய விளைச்சல் அதிகரித்ததால் விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்


Advertisement

தேனி மாவட்டம் போடி பெருமாள்கவுண்டன்பட்டியில் வெங்காய விளைச்சல் அதிகரித்ததால் விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர். குறுகிய கால பயிரான வெங்காயத்தை அதிகபடியான விவசாயிகள் சாகுபடி செய்து வருவதால் சந்தைக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளது. கிலோ 120 ரூபாய் வரை விற்கப்பட்ட வெங்காயம் தற்போது 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய்வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் உரிய விலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close