உலக அளவில் பிரபலமான டைட்டானிக் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ஆவணப்படம் ஒன்று வெளியாக இருக்கிறது.
உலகம் முழுவதும் காதலர்களால் இன்று வரை கொண்டாடப்படும் படம் டைட்டானிக். இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். தமிழகத்தில் பல திரையரங்குகளில் 100 நாள் வரை ஓடிய பிரமாண்ட வெற்றி படமான டைட்டானிக், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பட்டியலில் இன்று வரை 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், டைட்டானிக் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை மறக்கமுடியாத நிகழ்வாக கொண்டாட நினைக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் குறித்த ஒரு மணி நேர ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். டைட்டானிக் படத்திற்காக கதை எழுதப்பட்டது தொடங்கி படம் வெளியானது வரையிலான நிகழ்வுகள் இதில் இடம்பெற உள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த ஆவணப்படம் வெளியாக இருக்கிறது.
Loading More post
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி