[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை: மன்னிப்பு கேட்டார் ட்ரம்ப்

donald-trump-says-apologize

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப், தனது கருத்துகள் யாரையாவது தனிப்பட்ட முறையில் புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்குக் கரோலினாவில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் தான் பேசிய கருத்துகள் சில நேரம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருந்துள்ளதாகவும், பிறருக்கு மன வருதத்ததை ஏற்படுத்தும் வகையிலாக தான் ஏதாவது பேசியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சொந்தக் கட்சியினரே கடுமையாக விமர்சிக்கும் அளவிற்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த ட்ரம்ப், முதல் முறையாக மன்னிப்புக் கேட்பதாக பேசியுள்ளது அவரது பரப்புரையின் புதிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து பின்தங்கி வரும் நிலையில், அவருக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய‌ பரப்புரைக் குழு இதற்கான ஆலோசனையை வழங்கியிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close