[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

அஸ்வின் 7 விக்கெட் ! தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்

ashwin-took-7-wicket-haul-sa-allout-for-431

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்கா 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ரோகித் 176 ரன்களும் மயங்க் அகர்வால், 215 ரன்களும் குவித்தனர்.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 431 ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆன நிலையில், இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close