[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

வடிவேல் ரசிகரா நீங்க? ஒட்டகப் பால் சாப்பிட வாங்க!  

camelicious-is-the-first-formula-made-from-camels-milk

துபாயில் ஒட்டகப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் பவுடர் விற்பனைக்கு வந்துள்ளது. 

கேமலிசியஸ் என்று பெயரிடப்பட்டுள்ள பால்பவுடர் துபாயில் நடைபெற்று வரும் துபாய் உணவுக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு வயது முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த பவுடரை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பசும்பாலில் இருக்கும் விட்டமின் சி-யின் அளவை விட இந்தப் பால்பவுடரில் கூடுதல் விட்டமின் இருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளது. ஹாலந்து பால்பவுடர் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து கேமலிசியஸ்  தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சந்தை படுத்த கேமலிசியஸ்  நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒட்டகப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் பால்பவுடர் என்ற சிறப்பை கேமலிசியஸ்  பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close