[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழக அரசுக்கும் போயஸ் கார்டனில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கும் தொடர்பில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு சட்டம் - ஒழுங்கு சீர்கேடே காரணம்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS வருமான வரி சோதனை மூலம் அரசியல் ஆதாயம் தேட டிடிவி தினகரன் முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா?- விஜயகாந்த்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை சுடவில்லை என கூறிய மீனவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஜெ. இல்லத்தில் நடந்த சோதனையை தமிழக அரசு ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? : திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS வருமானவரி சோதனையால் களங்கம் ஏற்படவில்லை; சோதனையால் களங்கம் துடைக்கப்படும்- அன்வர் ராஜா எம்.பி
  • BREAKING-NEWS போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரன் குடும்பம்தான் காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவை வீடியோ எடுக்கசொன்னது ஜெயலலிதாதான்- திவாகரன்
  • BREAKING-NEWS போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS என்னை பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் ஒரு கோயில்: மைத்ரேயன்
  • BREAKING-NEWS அருணாச்சல பிரதேசம்: இந்திய- சீன எல்லையில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
உலகம் 03 Nov, 2017 01:12 PM

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய ஊழியர்

twitter-employee-deactivated-donald-trump-s-account-on-last-day-of-work

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை ஊழியர் ஒருவர் முடக்கியுள்ளார்.

ட்விட்டரில் ஊழியர் ஒருவர் தனது கடைசி பணிநாளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கி விட்டு சென்றுள்ளார். இதனால் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை 11 நிமிடங்கள் இயக்க முடியாமல் இருந்தது. இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் தரப்பில், ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக செயலிழந்ததாகவும் இது பணியில் இருந்து ஊழியரின் தவறால் நிகழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை 11 நிமிடங்கள் இயக்க முடியாமல் இருந்ததாகவும், அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் இனி வரும் காலங்களில் நிகழாது எனவும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ட்விட்டர் நிர்வாகத்தின் மற்றொரு பதிவில் நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில் ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது கடைசி நாள் பணியின் போது இதுபோன்று செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
 

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close