[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

தீப்பிழம்புகளுடன் பூமியில் விழுந்த விண்கல் 

the-fallen-meteorite-on-the-earth-with-flames

கனடாவில் வானத்தில் இருந்து விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 4ம் தேதியன்று இரவு வானத்தில் இருந்து விண்கல் ஒன்று பூமியில் விழுந்துள்ளது. இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி இரவு 10 மணியளவில் தீப்பிழம்புகளுடன் அந்த விண்கல் கீழே விழுந்தது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நாட்டு தீயணைப்பு அதிகாரி ஒருவர், விண்கல் குறித்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close