[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ

sellur-raju-speech-about-actors

4 படங்கள் ஓடிவிட்டால் முதல்வராகி விடலாம் என இன்றைய நடிகர்கள் நினைக்கிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, புற்றீசல் போல நடிகர்கள் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடிக்க ஆசைப்படுகிறார்கள் எனவும் 4 படங்கள் ஓடிவிட்டால் முதல்வராகி விடலாம் என இன்றைய நடிகர்கள் நினைக்கிறார்கள் எனவும் விமர்சித்தார். 

வைகோவுக்கு இருக்கும் திறமையை யாராலும் மறுக்க முடியாது எனவும் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் கட்சி அதிமுக மட்டுமே எனவும் தெரிவித்தார். மேலும் இந்தி பேசும் மக்களை கவரும் வகையில் தான் இந்தியை ஆதரித்து அமித்ஷா கருத்து பதிவு செய்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close