[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையினர் சந்திப்பு : நெகிழ்ச்சி சம்பவம்

4-generation-family-members-more-200-persons-meet

ராசிபுரம் அருகே ஒரே குடும்பத்தின் 4 தலைமுறையை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தொ.ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் முத்து நல்லியப்பன். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான இவர் , தன்னுடைய மூதாதையர்களை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம்கொண்டார். அதற்காகவே ஒரு அறக்கட்டளை உருவாக்கி, அதில் ஏழு தலைமுறைகளை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து விழா நடத்தவும் முடிவுசெய்தார். அதற்கான முழுவீச்சில் ஈடுபட்டு, 1824ம் ஆண்டு முதல் 2019 வரையிலான அனைத்து உறவினர்களையும் கண்டறிந்து விழாவிற்கு அழைத்தார். 

திட்டமிட்ட படியே இன்று விழாவும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த விழாவில் பாட்டன், தாத்தா, மகன், பேரன் என நான்கு தலைமுறையினர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் தங்களின் அன்பினை பகிர்ந்துகொண்டனர். ஒரே குடும்பத்தில் இத்தனை சொந்தங்களாக என அவர்கள் பாசத்தால் உருகியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பழைய உறவு முறைகளை தெரிந்து கொள்ள இது வாய்ப்பாக இருந்ததாக விழாவில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close