[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

பகலில் சுட்டெரிக்கும் வெயில் - மாலையில் கொட்டும் மழை 

rain-hits-chennai-and-around-places

சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் மட்டும் விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. 

இதனிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்து வருகின்றது. இதில், மற்றொரு விஷயம் என்னவென்றால், பகலில் வெயில் சுட்டெரிக்கின்றது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, தி.நகர் பெருங்களத்தூர், வண்டலூர், மெரினா, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று மழை பெய்தது. சில இடங்களில் மழை சில நிமிடங்கள் மட்டும் மடமடவென மழை கொட்டியது. 


 #Chennai #rain

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : மழைசென்னைRainChennai
Advertisement:
Advertisement:
[X] Close