[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

புயல் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை: தினகரன் குற்றச்சாட்டு

ttv-dinakaran-visiting-kanniyakumari-flood-affected-area-and-comment-on-govt

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியில் ஒகி புயல் பகுதிகளைப் பார்வையிட்ட டிடிவி தினகரன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நட‌வடிக்கை தேவை என கூறினார். பல இடங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று சாடிய அவர், மத்திய, மாநில அரசுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close