[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

விபத்தை தவிர்க்க முயன்றபோது விபத்து: தீயில் கருகிய கார், பைக்!

accident-at-cuddalore

கடலூர் சாலைகரை அருகே காரும் இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்தன. 

முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க திருப்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து மினிலாரி மீதும் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. விபத்தில் இருசக்கரவாகனமும் காரும் தீப்பற்றி எரியத்தொடங்கின. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காரில் வந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனினும் காரும் இருசக்கர வாகனமும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதனால் கடலூர் சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close