[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்
  • BREAKING-NEWS அதிமுக ஆட்சியே சரியில்லை என்கிறேன்; இந்த ஆட்சி சரியில்லை என்பதாலேயே நான் வருகிறேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கேரளாவில் 5 நாட்களாக நடைபெற்று வந்த தனியார் பேருந்துகளின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது
  • BREAKING-NEWS அரசியலில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைப்பை காலம் தான் தீர்மானிக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ
  • BREAKING-NEWS கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது திருப்பி செலுத்துவீர்கள்?- உச்சநீதிமன்றம் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகராட்சி வரி உயர்வுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்திற்கு மீனவர்கள் ஆதரவு
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை- ரூ.74.38, டீசல் விலை- ரூ.65.67

சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கிறது மத்திய அரசு: வைகோ குற்றச்சாட்டு

vaiko-allegation-against-union-bjp-govt

சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கிறது மத்திய அரசு என்று வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில், 'சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. நீட் தேர்வு முறையை ஏற்க முடியாது. போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, தடை விதிக்கவும் முடியாது. கலவரம் செய்யக்கூடாது, வன்முறையில் ஈடுபடக் கூடாது என்றுதான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close