[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

சதத்தை நோக்கி சென்னை விமான நிலையம்!

chennai-airport-glass-broken

சென்னை விமானநிலையத்தில் 74 வது முறையாக கண்ணாடி விழுந்து உடைந்துள்ளது. இப்படியே போனால் கண்ணாடி உடைப்பில் சதம் அடித்துவிடும் போலிருக்கிறது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. இன்று 74 வது முறையாக கண்ணாடி விழுந்துள்ளது. நல்லவேளையாக பயணிகள் காயம் எதுவுமின்றித் தப்பினர். விமானத்தில் பாதுகாப்பாக பயணிக்க சீட் பெல்ட் அணிவது போல, இனி விமானநிலையத்துக்குள் பாதுகாப்பாக சென்று வர ஹெல்மெட் போட வேண்டும் போல எனப் பயணிகள் பேசிக் கொண்டனர். கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் இப்படித் தொடர்கதையாகி வரும் நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் விரைவில் சதத்தை பூர்த்தி செய்து விடும் சென்னை விமான நிலையம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close