[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

தாண்டவமாடிய வர்தா... கேபிள் இணைப்பு சேதமடைந்ததால் ரூ.50‌ கோடி இழப்பு

vardah-strom-rs-50-crore-loss-to-the-cable-connection

வர்தா புயலால் கேபிள் டி.வி ஆபரேட்டர்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வர்தா புயல் ‌காரணமாக, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவிந்திருந்தது. இந்நிலையில் சென்னையில் கேபிள் டி.வி ஆபரேட்டர்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு‌ ஏற்பட்டிருப்பதாக, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் சகிலன் கூறியுள்ளார். ‌‌புயல் காரணமாக பல இடங்களில் கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்பை முழுமையாக சீரமைக்க சில தினங்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close