[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

பள்ளிகள் வழக்கம் போல இயங்கும்.. தமிழக அரசு அறிவிப்பு

schools-will-function-normally-on-dec-15th-says-tn-government

புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களிலும் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களை வர்தா புயல் புரட்டிப்போட்டது. புயல் பாதிப்பிலிருந்து மீளாதநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மேற்கூறிய 3 மாவட்டங்களிலும் பள்ளிகள் வியாழக்கிழமை முதல் வழக்கம்போல இயங்கும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close