[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

போக்குவரத்து ஊழியர்கள் சம்பளத்திலிருந்து இன்று ரூ.3000 பெற்றுக்கொள்ளலாம்

concession-for-transport-staffs

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ‌

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 1 லட்சத்து 40 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியத்தில் இருந்து ரொக்கமாக 3,000 ரூபாய் கையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று அனைத்து பணிமனையிலும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படுகிறது. மீதி சம்பளம் வழக்கம் போல் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் 8 போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஒட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என அனைவரும் பயன்பெறுவர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close