[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

டாஸ் வென்றது பங்களாதேஷ் : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங்

west-indies-vs-bangladesh-match-23-bangladesh-opt-to-bowl

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பங்களாதேஷ் டாஸ் வென்றது.

உலகக் கோப்பை தொடரின் 23வது போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே டவுண்டானில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் பேட்டிங் செய்கிறது. புள்ளிகள் பட்டியலை பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 போட்டிகளில் ஒன்றை மட்டும் வென்று 6வது இடத்தில் உள்ளது. 

பங்களாதேஷ் அணி நான்கில் ஒரு போட்டியை மட்டும் வென்று 8வது இடத்தில் இருக்கிறது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கார்லோஸ் பிராத்வொயிட்க்கு பதிலாக டேரன் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close