[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

ஐபிஎல் கிரிக்கெட்: அரையிறுதிக்கு செல்லுமா தோனி அணி?

today-ipl-match-hyderabad-vs-pune

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் புனே - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

விசாகப்பட்டினத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 10 ஆட்டங்களில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள புனே அணி, இன்றைய போட்டியில் தோல்வியைத் தழுவினால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழக்க நேரிடும். ஹைதராபாத் அணி, 9 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close