[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா 3வது முறையாக சாம்பியன்

wawrinka-wins-chennai-open-final

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தொடரின் முதல் நிலை வீரரான வாவ்ரிங்கா இறுதிப்போட்டியில், எட்டாம் நிலை வீரான குரேயேஷியாவின் BORNA CORIC-ச்சை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாவ்ரிங்கா 6-3, 7-5 என்ற நேர்செட்களில் வெற்றியை வசமாக்கினார்.

இதன் மூலம் சென்னை ஓபனில் ஹாட்ரிக் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் வாவ்ரிங்கா. ஏற்கனவே கடந்த 2014-ஆண்டு பிரான்ஸ் வீரர் ரோஜர் வாசெலின்-னையும், கடந்தாண்டு பிரிட்டன் வீரர் ALJAZ BEDENE-யும் வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close