[X] Close
JUST IN
விளையாட்டு 08 Aug, 2017 01:08 PM

டி.என்.பி.எல். - 3-வது வெற்றியை பதிவு செய்தது காரைக்குடி அணி 

tnpl-the-3rd-team-recorded-the-karaikudi-team

நெல்லையில் நடைபெற்ற டி.என்.பி.எல்.தொடரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்திய காரைக்குடி அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 20 வது ஆட்டம் நெல்லையில் நடைபெற்றது. இதில், காரைக்குடி அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளும் மோதின. இந்த  போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை காரைக்குடி வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்‍குடன் களமிறங்கிய  திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 143 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close