[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

இந்திய மகளிர் அணிக்கு பந்துவீசிய சச்சின் மகன்

net-bowler-arjun-tendulkar-bowls-to-the-indian-women-s-team-at-lord-s

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய மகளிர் அணி வீராங்கனைகளுக்கு சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசினார்.

லண்டன் லாட்ர்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் பந்துவீசினார்.  இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் பந்துவீச்சில் வேதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வீராங்கனைகள் பேட்டிங் பயிற்சி செய்தனர். பொதுவாக லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் இங்கிலாந்து வீரர்களுக்கு அர்ஜுன் பந்துவீசுவதுண்டு. லார்ட்ஸ் மைதானத்துக்கு அருகில் சச்சினுக்குச் சொந்தமான வீடு இருப்பதால், அந்த மைதானத்தில் அர்ஜுன் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவதுண்டு.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close