[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

2016...! யுவராஜ் சிங்கின் நெகிழ்ச்சியான தருணங்கள்

yuvraj-singh-s-successfull-moving-moments-in-2016

இந்திய அணியின் பிரபல பேட்ஸ்மேனான யுவராஜ் சிங்கிற்கு பல திருப்புமுனைகளைக் கொண்ட ஆண்டாக அமைந்தது 2016.

புற்றுநோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட யுவராஜ் சிங் 2016 ஆம் ஆண்டு தனது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் முடங்கிய அவரது கிரிக்கெட் பயணம் 2016- இல் ஒளிபெற்றது.

புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யுவராஜ் சிங்கிற்கு டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பின் நடந்த ஒரு நாள், டி20, டெஸ்ட் போட்டி என அனைத்திலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பின் 2016ல் டி20 உலகக் கோப்பை போட்டியில் கால் பதித்தார்.

ஒரு பேட்ஸ்மேனுக்கு தேவை ரன் சேர்ப்பது. அந்த வகையில் நான் நன்கு கைதேர்ந்தவன். எனது அதிரடி ஆட்டத்தை இந்திய அணிக்கு அடுத்து வரும் ஆண்டுகளில் நிச்சயம் தருவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யுவராஜ்க்கு திருமண நடந்ததும் 2016ல்தான்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close