[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை

2cr-reward-for-maaariyappan

இந்த ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகையை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்தது போல ரூ.2 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையை இன்று முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் மாரியப்பனுக்கு வழங்கினார். இதேபோல், வரும் 2-ஆம் தேதி தொடங்கவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு நிதியாக ரூ.2 கோடியை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் அழகப்பனிடம் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close