[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

சச்சினைக் கடத்த விரும்பும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர்

here-s-why-former-british-pm-cameron-wants-to-kidnap-sachin-tendulkar

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சினைக் கடத்த விரும்புவதாக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கேமரூன், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக சச்சின் டெண்டுல்கரைக் கடத்திக் கொண்டு போக விரும்புவதாக குறிப்பிட்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தசூழலில் இங்கிலாந்து அணிக்கு சச்சின் போன்றதொரு சிறந்த வீரரின் ஆலோசனை தேவை என்று கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close