[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் : சீனாவின் கூல் பேட் நிறுவனம் அறிமுகம்

coolpad-note-3-review

சீனாவைச் சேர்ந்த கூல் பேட் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் ;8999 ரூபாய் பட்ஜெட்டில் கூல்பேட் நோட் 3 மொபைலை அறிமுகம் செய்திருந்தது. தற்போது அந்த நிறுவனம் புதிய கூல் பேட் நோட் 3 மொபைலை, இந்தியாவில் 6999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் தற்போது அமேசான் தளத்தில் மட்டுமே கிடைக்கும் வகையில் பிரத்யேகமாக விறப்னை செய்யப்படுகிறது. இந்த மொபைலின் சிறப்பு அம்சங்கள்:

பிரைமரி கேமராவின் கீழ் வேகமாக இயங்கக்கூடிய Fingerprint Scanner கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைரகை ஸ்கேனர் கருவி, 360டிகிரி அளவில் பிங்கர் ரோட்டேசனுக்கு சென்சார் சப்போர்ட் செய்வதுடன் 0.5 வினாடியில் கண்டுபிடிக்கும்.

5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது

1.3 GHzQuad-Core CPU கொடுக்கப்பட்டுள்ளது.;

3ஜிபி ரேம் வசதி உள்ளது. மேலும் மேலும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

போன் கையைவிட்டு நழுவாமல் இருக்கும் வகையில் பிரத்யேகமாக மொபைலின் பின்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

13 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ், ப்ளாஷ்லைட் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.;

ஒஎஸ் : Android 5.1 + CoolUI 6.0

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close