[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

குறைந்த விலையில் ஜியோமி எம்.ஐ.5 அறிமுகம்

xiaomi-mi-5x-with-4gb-of-ram-miui-9-launched

குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை பெற்ற ஜியோமி எம்.ஐ 5X ஸ்மார்ட்போன் MIUI 9 இயங்குதளத்துடன் இன்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியில் முன்னணியில் திகழும் சீன நிறுவனமான ஜியோமி புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.

டூயல் கேமரா, 4ஜிபி ரேம் போன்ற வசதிகளுடன் கூடிய மிக சிறப்பான ஜியோமி எம்ஐ 5X மொபைல் புதிய  MIUI 9 கஸ்டம் இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு, கோல்டு மற்றும் வெள்ளை மூன்று நிறங்களுடன் யூனிமெட்டல் பாடியுடன் கூடிய அம்சத்தை பெற்றுள்ளது.

வளைந்த கிளாஸ் கொண்ட பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய எம்ஐ 5எக்ஸ் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட புதிய  MIUI 9 கஸ்டம் இயங்குதளத்துடன் 2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 SoC, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 மெகாபிக்சல் கேமரா, 3,080mAh பேட்டரி திறன் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஃபோனின் விலை இந்திய மதிப்பில் 14,200 ரூபாய் ஆகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close